-
01 NOV 1946 - 09 FEB 2020 (73 age)
-
பிறந்த இடம் : சாவகச்சேரி நுணாவில் மத்தி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வெள்ளவத்தை, Sri Lanka
தங்க மாமியின் நீங்கதா நினைவுகள் நேற்றுப்போல் உங்கள் எல்லா நினைவுகளும் நீள் கின்றதே மாமி காற்றுப் போல் கண்களுக்குத் தெரியாமல் காலனோடு சென்ரீரோ மாமி தாய்க்குத் தாயாய் எங்கள் வாழ்க்கையில் விந்தைகள் புரிந்தவரே மாமி எங்கள் சிந்தையில் உங்கள் நினைவுகள் ஒன்று தான் பதிவாக இருக்கின்றதே மாமி மாமி மருணித்து விட்டா என்ற செய்தியை எங்களால் நம்ப முடியவில்லையே மாமி சாத்தியமில்லா செய்தியாக இருக்கக் கூடாதோ - என்று நம்பினோமே மாமி நாட்கள் நாலு கடந்து சென்றாலும் மாமி இன்றி நாங்களா என்று பிரிக்க முடியவில்லையே மாமி மரணம் என்பது வாழ்வில் நியதி என்றாலும் தாங்காத மனதோடு ஏங்கித்த தவிக்கின்றோமே மாமி வாழ்வினை வென்றவரே சென்று வாருங்கள் கல்லறைப் பூக்களாக காத்திருபோம் காலமெல்லாம் உங்களின் பசுமையான நினைவுகளை சுமந்த வண்ணம் . உங்கள் நேசத்துக்குரிய, ஜெயா கணேஷ்