யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சின்னதுரை அவர்கள் 29-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சரவணமுத்து செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வீரகத்தி சின்னதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மநாதன்(கனடா), கமலாதேவி(நோர்வே), காலஞ்சென்ற வசந்தாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோமதி, வரதராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிந்துயா, வனா, ரிகிதா, நிஷாஹரன், ஜெயஹரன், வேணுகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஈதன், நோவா, ஒலிவியா, லூகாஸ், ஜூலியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 06 Mar 2024 8:00 AM
Our deepest condolences to you and your families may her soul rest in peace 🪦