5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நாயன்மார்கட்டுவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oberentfelden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரன் ராமசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-01-2023
மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று
தெரியாது இன்று உங்களை
பிரிந்து பிரிவு என்றால் அப்பா
என்று உணர்கின்றோம்...
உங்கள் நினைவு எழும்
பொழுதெல்லாம் எங்கள் உள்ளம்
ஏக்கத்தில் தவிக்கின்றது கண்கள்
உங்களை தேடுகின்றன!
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்
தேடித் தவிக்கின்றோம்
தென்படுமிடமெல்லாம் காணாமல்
கேளாமல் கலங்குகின்றோம்
நாம் தினமும் காத்திருக்கும்
உம் உறவுகளின் கவலை
தீர்க்க கல்லறை திறந்து
வருவீரோ ஒரு முறை..!!
நீங்கள் இறைவனடி சேர்ந்து
ஐந்தாண்டு கடந்து விட்டாலும் நீங்கள்
எப்பொழுதும் எம்முன் நிற்கின்றீர்கள்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute