2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மகேஸ்வரி சிவசுப்பிரமணியம்
(மணி அக்கா)
வயது 87

அமரர் மகேஸ்வரி சிவசுப்பிரமணியம்
1934 -
2022
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-02-2024
ஆண்டுகள் இரண்டாகியும்
ஆறவில்லை
எங்கள் சோகம்
தாண்டிப் பல
ஆண்டுகள் போனாலும்
மாறாது
உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடிநாம் வாழ்வதைக்கண்ட
காலன் தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே!!!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்,
உன் பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் உயிர் உள்ள வரை வாழுமம்மா?
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள்
பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
So sorry to hear. Be strong. RIP