

-
04 APR 1931 - 21 FEB 2021 (89 வயது)
-
பிறந்த இடம் : மாவிட்டபுரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ்.மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இரத்தினநாயகம் அவர்கள் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சங்கரதாசன் மற்றும் சரத்சந்திரதாசன், இராமச்சந்திரதாசன், தேவராணி, பாலரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னலிங்கம், நிரஞ்சன், சந்திரகாந்தி, வசந்தராணி, அருந்ததி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டெய்வீகர், மதுரா, மஞ்சுதன், மைத்திரேயி, ரகுராம், மதுசன், தர்ஸா, அர்யுன், லக்ஷ்மன், கங்கா, கோபி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
பிரியா, மாயா, அரன், கிறிஸ்னி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று Mitcham லண்டனில் நடைப்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மாவிட்டபுரம், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
