யாழ். பருத்தித்துறை கல்லூரி வீதியை பிறப்பிடமாகவும், வவுனியா, பருத்தித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கந்தசாமி அவர்கள் 20-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி இலச்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சுபத்திரா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
யோதீஸ்கண்ணா(கண்ணன்- பிரான்ஸ்), இராஜேஸ்கண்ணா(சின்னகண்ணன்- பிரான்ஸ்), கோகுலவதனி(வதனி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், யோகேஸ்வரி, இராஜேஸ்வரி, நாகேஸ்வரி, விஐயரட்ணம், கௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னராசா, மனுவேல்பிள்ளை, விக்னேஸ்வரன், மற்றும் கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆதிலட்சுமி(ஆதி- பிரான்ஸ்), கீதாலட்சுமி(கீதா- பிரான்ஸ்), சீதாலட்சுமி(வேவி- பிரான்ஸ்), பிரபாகரன், பிரதீபன்(குட்டி- கனடா), ஆஷா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயும்,
நிசோதா(நிசோ- பிரான்ஸ்), தனுசியா, கேதாரணி ஆகியோரின் பாசமிகு பெரியதாயும், சந்துரு(பிரான்ஸ்) அவர்களின் அன்பு அத்தையும், விஐயவேல்(இராசா- பிரான்ஸ்), மகேந்திரன்(சிறி- பிரான்ஸ்), விஐயரூபன்(ரூபன்- பிரான்ஸ்), முரளிதரன்(முரளி- பிரான்ஸ்), குகராஜா(குகன்- லண்டன்), சதுவர்தன், சிதிசன், மதிவதனி, நிஷாந்தனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மகிந்தா, சர்மிளா, ஆதித்தியா, ரட்ஷ்சணா, பவித்திரா, சேரன், ஜேப்தா, மிதுஷிகா, மிதுஷசனா, டினேஸ், கிரிஷாலினி, அயரின், கருணியா, விஷ்ணு, ஆதிரன், தன்ஜாசை ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.