யாழ். செம்பியன்பற்று வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரிமெற்றில்டா ஆரோக்கியநாதர் அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப்பு பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிலிப்பு அந்தோனியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆரோக்கியநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
டயஸ்(லண்டன்), றஜிதா(லண்டன்), சுதா(கனடா), றினா(பிரான்ஸ்), றோயஸ்(லண்டன்), காலஞ்சென்ற பயஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனுஜா(லண்டன்), குலம்(லண்டன்), உதயன்(கனடா), டென்சில்(பிரான்ஸ்), துஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மேரி பத்திமா, றெஜினா, றோஸ்மேரி, டோமினிக், காலஞ்சென்ற றோசா இருதயசீலி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றெஜினா சீலி , மரிய துரை, டொமில்டில்டா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
டிலக்ஷன்- தபிர்தா, ரறன்சியா, டினோஷா, ஜெறிக், ஜெறோன், டென்சியா, அன்ரனி, டெசிந்தா, டிவோனா, ஜொலிற்ரா, ஜொனாதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 25-11-2024 திங்கட்கிழமை அன்று ந.ப 01:00 மணியளவில் செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் செம்பியன்பற்று சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.