Clicky

மண்ணில் 09 AUG 1938
விண்ணில் 25 SEP 2023
அமரர் மடுத்தீன் அன்ரனி பெர்னாண்டோ 1938 - 2023 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Madutheen Anthony Fernando
1938 - 2023

அங்கிள் உங்கள் பிரிவுச் செய்தியை ஏற்க எங்கள் மனம் மறுக்கிறது. நீங்கள் என்றும் எங்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள். உங்களுடன் பழகிய காலங்களை மறக்கமுடியாது. உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவர் அருள்புரிவாராக.

Write Tribute