
யாழ். கரவெட்டி வதிரி அரசவீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மண்டலேஸ்வரி அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம், மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கிருட்ணபிள்ளை, கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி, மாலினி, சாந்தினி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராமநாதன், கருணாகரன், கலைச்செல்வி, காலஞ்சென்ற சிவஞானதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவபாலசுப்பிரமணியம், தங்கமணி, பரமேஸ்வரி, நவரத்தினராசா, தேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தவராணி சந்திரா, கணேசரட்ணம் மற்றும் ஆறுமுகாநந்தன், தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதா, பபி, விஜிதா, நகுலன், தக்ஷா, தயானி, செந்தூரன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
ரவின், ஜெகன், கோபி, சிறி, சுவப்னா, கபிலன், கார்த்திகா, கீத்தன், சிவகுமாரன், சிவகுமார், தாஸ், சுதன், நிவ்யா ஆகியோரின் அன்பு அத்தையும்,
கோசிகா, கோகுலன், மதுனிஷா, திவானி, பிரவிந்த், புருசோத், ரமணன், அரவிந்த், அபிராமி, அசோக், ஆகாஷ், அபிஷா, காவியா, சகானா, ஆதித்யா, நயனிகா, கவிஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரியன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to family members of Late Mandaleswary Acca. May your soul Rest In Peace in the foot of Almighty. Mahendramani (Mani) & Husband Kanagaratnam Canada