மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
பண்டாரவளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாதவி குமாரன் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், வல்லியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராமன், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரகாஷ், பிரதீப், பிராஷாந்தினி, தேவி(கீதா), பிரசாத் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-11-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்பட்டு மாலை 05.00 மணியளவில் பண்டாரவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
தம்பி சரவணகுமார் (சிவா)