Clicky

மரண அறிவித்தல்
திரு மாரிமுத்து வேலு (பர்மா) வயது 91 பிறப்பு : 28 OCT 1928 - இறப்பு : 05 NOV 2019
பிறந்த இடம் திருச்சி, India
வாழ்ந்த இடம் கண்டி, Sri Lanka
திரு மாரிமுத்து வேலு 1928 - 2019 திருச்சி, India India
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

இந்தியா திருச்சி குளித்தலையைப் பிறப்பிடமாகவும், கண்டி அளவத்துகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து வேலு அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-11-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் இல 648, சைஸ்டன் பிளேஸ், அளவத்துகொட வீட்டில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அளவத்துகொட அதிரம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: திருச்செல்வம்

Summary

Photos

No Photos

Notices