மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து செல்லக்கண்டு அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னையா தாயம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லக்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜாதேவி, தேவராசன்(கமல்- பிரான்ஸ்), தேவரஞ்சினி, கௌரிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகலிங்கம், சித்திரவேல், குணநாயகம், சோமசுந்தரம், பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி, மாதவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சசிகலா, ராகினி, சிந்து, தேவிதா, டினேஸ், முரேஸ், சிறிதர், வேணுயா, லோயினி, கரன், கிருபா, கோபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கபிஷா, கபிஷனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மகன்
Our deepest condolences