![](https://cdn.lankasririp.com/memorial/notice/226947/b6c82a7c-2706-4ab4-8886-c2f0e2c596b9/24-66b6d16479e82.webp)
யாழ். ஐயனார் கோவிலடி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், மடத்தடி வீதி கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாப்பாணி தங்கராசா அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாப்பாணி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தம்பு, கனகு, செல்லத்துரை, இராசதுரை, பரமேஸ்வரி, தங்கரத்தினம் ஆகியோரின் சகோதரரும்,
நவரத்தினம், காலஞ்சென்ற சந்திரமலர் மற்றும் சிவராசா, கணேசலிங்கம், சுபேந்திரன்(லண்டன்), சுதர்சினி, சூரியகுமாரி(லண்டன்), சுதர்சுதன், சுபாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராணி, காலஞ்சென்றவர்களான காசிநாதர், செல்லமணி மற்றும் யோகேஸ்வரி, ஜெயந்தி(லண்டன்), காலஞ்சென்ற குணசிங்கம் மற்றும் மனோகரன்(லண்டன்), சுபாஜினி, விமலினி(லண்டன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று வேவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு:-
வீடு- குடும்பத்தினர்: +94768616110