யாழ். சாவகச்சேரி பெருங்குளம் சந்தியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மகளிர் பாடசாலை வீதி கற்குளி 1ம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் சதாசிவம் அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
முருகதாஸ்(ஜெர்மனி) அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜெயகெளரி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், இராசபூபதி மற்றும் மகேஸ்வரி, நடராஜா, இராசாராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துஷாரி, சாரகி, ஆகிரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிபிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Thangamani acca and Das, My heartfelt condolences. Sadasivam Anna brought me and my siblings home in his Somerset car when we were born in Chavakacheri hospital and whenever we fell sick took...