Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 DEC 1950
இறப்பு 17 NOV 2017
அமரர் மாலினி வேதநாதன்
வயது 66
அமரர் மாலினி வேதநாதன் 1950 - 2017 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மாலினி வேதநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?

துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா

நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
எம் அன்னையின் மறுவரவுக்காய்
காத்திருப்போம் ..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்