வவுனியா காத்தார் சின்னக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஸ்ரீராமபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமி முருகேசு அவர்கள் 01-12-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பு பாவிலாப்பிள்ளை தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, அன்னலட்சுமி, மங்கயற்கரசி, செல்லமணி, சரோஜினிதேவி(இலங்கை), மங்களேஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரன்(சிவம்- இலங்கை), இந்திராதேவி(இலங்கை), அன்பரசி(அன்பு- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அன்னபூரணம், மனோன்மணி, பாலமணியம், மார்க்கண்டு, மீனாட்சி, குணவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற வடிவேலு, ஜெயராஜசிங்கம், கருணதாஸ், வர்ணகுமார், பொன்னுத்துரை(இலங்கை), சோமசுந்தரம்(இலங்கை), ஜெசிந்தா(இலங்கை), பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ரவிச்சந்திரன், விமலாதேவி, தீபாகரன், திலகேஸ்வரி, விபுலாநந்தன், ஜெயவதனி, மதிவதனன், விமலானந்தன், மற்றும் பூபாலசிங்கம், இந்திராதேவி, சிறீதரன், சிவகுமார், சுபாகரன், இராசவரோதயம், விவேகானந்தன், தயாளின், தட்சாஜினி, நித்யா, நிருஜன், ருசிந்தன், புவனேந்திரராஜா(ரூபன்-K.K.S Store), பரமேஸ்வரி, கமலேஸ்வரி, தங்கேஸ்வரி, நகுலேஸ்வரி, விதுசன், ஜதுசன், கபோன்ஷிகா, சாணுஜா, ஆதித்தன், ஆதவன், பிரவீன், பிரியன், பிரவீனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிவகலா, தஜீவன், தங்கா, அனுசியா, தனுசியா, தனுஜன், ஜனுகா, கவியகன், டர்மிதன், சோபனா, சதோசிகன், ரமிலா, நேசன், சர்மிலா, திவ்யா, டினோஜா, ரொசான், சிரோனா, சிலோஜனா, றொக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
சாருஜன், கன்சிகா, தங்கா ஆகியோரின் அன்புக் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 02-12-2014 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் காத்தார் சின்னக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.