மரண அறிவித்தல்
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி லட்சுமி அவர்கள் 27-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
வைஷ்ணவி அவர்களின் பாசமிகு தாயாரும்,
வெற்றிவேலு(கனடா), தர்மலிங்கம்(இலங்கை), வடிவேலு(லண்டன்), மயில்வாகனம்(இலங்கை), கனகாம்பிகை(கனடா), நீலாம்பிகை(மொன்றியல்), காலஞ்சென்ற செல்வக்குமார்(கனடா), சிவகுமார்(லண்டன்), ராஜ்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our heartfelt condolences. May her soul rest in peace. With love Uma on behalf of Vigneswaran family (Urumpirai)