தோற்றம் 28 AUG 1975
மறைவு 16 NOV 2021
செல்வி லுகிதா செல்வராஜா 1975 - 2021 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Miss Lugitha Selvarajah
1975 - 2021

லுகிதா செல்வராஜாவின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது.நாம் ஆறுதல் சொல்லி மாளாது. இந்த வலியைத் தாங்கிக் கொள்கின்ற சக்தியை ஆண்டவன் உங்கள் அனைவருக்கும் தரட்டும். எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகின்றோம் ஓம் சாந்தி சாந்தி

Tribute by
Mallika-Sountha.Family-
Denmark
Write Tribute