

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட லூசியா புஸ்பமலர் அருள்பிரகாசம் அவர்கள் 09-09-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லையா மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருள்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
வின்சன் போல்(RDA- வவுனியா), ஜோன்சன்போல்(தபாலகம்- பரந்தன்), காலஞ்சென்ற நிக்சன்போல், சிம்சன்போல்(நிர்வாக அலுவலர், பிரதேச செயலகம்- கண்டாவளை), வில்சன்போல்(பிரான்ஸ்), யூடி(ஆசிரியை- இந்துக் கல்லூரி, கிளிநொச்சி), சாம்சன்போல்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், நாகரத்தினம் மற்றும் ஜெசிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லியோனி திரேசா, சண்முகநாதன், ஸ்டெல்லா, அன்பரசி, சாஜினி, சுதாஜினி ஆகியோரின் அன்பு மாமியும்,
சன்ஜியா, கிறிஸ்டியன், றெஜினா, றெமிட்டன், றெமிசியன், சயன், கவினா, அட்சயா, றோகிதன், ரட்சகன், அவனியா, பிரின்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details