மரண அறிவித்தல்

அமரர் லோறன்ஸ் அந்தோனியாபிள்ளை
(பொற்கொடி)
வயது 86

அமரர் லோறன்ஸ் அந்தோனியாபிள்ளை
1937 -
2023
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நெடுந்தீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு 2ம் வட்டாரம், புத்தளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லோறன்ஸ் அந்தோனியாபிள்ளை அவர்கள் 13-04-2023 வியாழக்கிழமை அன்று புத்தளத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனியாபிள்ளை(சின்னத்தம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசன், அன்ரன், றஞ்சன் மற்றும் யோண்சன்(லண்டன்), குகந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-203 ஞாயிற்றுகிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பாலாவியில் உள்ள அவரது மகளின் வீட்டில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Youtube Live Link: Click Here
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute