யாழ். பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லூட்ஸ் விஜயரட்ணம் அவர்கள் 28-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியேல்பிள்ளை, பேர்னடேற் தம்பதிகளின் அருந்தவப் புதல்வியும், காலஞ்சென்ற டயனிஸ் தம்பு, றோசாப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
ஜெயா(மேரி- கனடா), ராஜகுலேந்திரன்(ராஜன்- லண்டன்), விஜயகுமாரி(விஜி- கனடா), காலஞ்சென்ற விஜயராணி(ராணி), விஜயதேவி(தேவி- ஜேர்மனி), விஜயசீலன்(சீலன்- கனடா), விஜயமோகன்(மோகன்- இலங்கை), விஜயசீலி(மாயா- கனடா), காலஞ்சென்ற விஜயமோகினி, விஜயராஜி(ராஜி- கனடா), விஜயதன்(யோய்- ஜேர்மனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வண மேரிஜோசப் அடிகள்(இலங்கை), ஜெயசிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ஆனந்தராஜா, கொன்சி, சௌந்தரராஜன், காலஞ்சென்ற செல்வராஜா, ஜெயசிங்கம், அனுஷா, பிறின்சி, சிவா, ராஜன், ராஜனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானரத்தினம், மாகிறெற், தர்மரெட்ணம், அரசரெட்ணம், குணரெட்ணம்(கனடா), அருள்லீலிநாயகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புவியா- றெஜி, யொஸ்லி- மயூரன், எழினா- தவம், லூபி(தர்மிளா), சியாமளன்- டிலூஷா, பிறேமிளா- ஜோர்ஜ், நீல்- சுஜா, நீனா- செந்தூரன், சாகீஷன், டீசா, விதூஷன், நிருஷன், தர்ஷன்- தனுஷியா, நிருஷன், அஞ்சலி, அடலினா, றஸ்லினா, மிசேலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரைறா, ஒஸ்ரன், ரிஷி, ஆஷ்லி, ரிஸ்ரன், ரியானா, ரேஜா, ஒலிவர், போஷா, பிரஸ்ரன், பிறின்ஸ், நியூஷா, ஷகின், கைரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartiest condolences and may her soul Rest In Peace