யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை,ஆஸ்திரேலியா வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் லூர்த்ஸ் மேரி ஜோசப் (நேசமணி) அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
“நன்றியுடன் அவருடைய வாசல்களில் பிரவேசியுங்கள்;
துதியுடன் அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்;
அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய நாமத்தைத் துதியுங்கள்!”
— சங்கீதம் 100:4
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் பத்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
உயிரை தந்து உடலில் சுமந்து
உலகில் வாழ உருவம் தந்த
தெய்வம் நீயம்மா!
10 ஆண்டுகள் எங்களை விட்டு நீங்கிய போதிலும்,
எங்கள் நினைவுகளில் என்றென்றும் வாழும்
எங்கள் அன்பு Mummy!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
திருப்பலி:
புனித திருப்பலி ஞாயிற்றுக்கிழமை,
ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெறும்.
Our Lady Help of Christians Church
127 Mottingham Road
London SE9 4ST
தொடர்ந்து மதிய உணவு:
260 Court Road, Mottingham,
London SE9 4TY
RSVP: 07941247609 (Shiran).