Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 01 APR 1935
கர்த்தருக்குள் 20 MAR 2025
திருமதி லூட்ஸ் (மனோன்) கொன்ஸ்டன்டைன்
வயது 89
திருமதி லூட்ஸ் (மனோன்) கொன்ஸ்டன்டைன் 1935 - 2025 இளவாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லூட்ஸ் (மனோன்) கொன்ஸ்டன்டைன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

We wanted to take a moment to express
our deepest thanks to all of you for the love,
support, and kindness you have shown our family
during this incredibly difficult time. Your comforting
words, thoughtful gestures, and presence have
brought so much peace to our hearts.
Thank you.

இங்ஙனம், Family
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.