யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லூயிஸ் விக்ரோறியா அவர்கள் 10-01-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி எலிசபெத் தம்பதிகளின் பாசமிகு மகளும், அலெக்ஸ்சாண்டர் - மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற அலெக்ஸ்சாண்டர் லூயிஸ்(பாலா மாஸ்டர்) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
பாடற், கரிசன், டொறிஸ், ஸ்ரீவ், யூடி, காலஞ்சென்ற ஈவா, பேர்க், றீகன், லிண்டா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விசியன், கௌரி, மோகன், சுகந்தி, திலீபன், நியோஜினி, குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திரேஸ்மலர், அன்னம்மா, துரைஐயா, அகஸ்ரின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அலன், ஒலி, அல்பெலா, பேட், ஈவா, லுடோவிக், செலின், கோபினா, ஜனார்த்தன், சுகானந்தி, மோனாலிசா, கிளியோபெட்ரா, மார்லின், ஏஞ்சல், ஸ்ரலோன், தத்தியானா, மியூறியல், எல்சா, லேயா, சனா, கிலான், கெய்டன், அமெலியா, வைஷ்ணவி, அல்வின், ஜொனித்தா, மயூரன், கிரிங்ரன், சோபி, டொணாசியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விஷ்வா, லியானா, எவானா, அய்டன், கயல், தமயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 12 Jan 2026 2:00 PM - 4:00 PM
- Wednesday, 14 Jan 2026 2:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33603450858
- Mobile : +33647668246
- Mobile : +33750751301
- Mobile : +33664797257
- Mobile : +33658247143
- Mobile : +33634065589
- Mobile : +33631430898