Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 10 AUG 1936
கர்த்தருக்குள் 18 SEP 2022
அமரர் லூர்த்தம்மா அந்தோனிப்பிள்ளை பாலசிங்கம்
வயது 86
அமரர் லூர்த்தம்மா அந்தோனிப்பிள்ளை பாலசிங்கம் 1936 - 2022 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட லூர்த்தம்மா அந்தோனிப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி இசிதோர், மரியம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான பிலிப் இரத்தினம் செபஸ்தியாம்பிள்ளை, சம்பூர்ணம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,

பிரான்ஸிஸ் பாலசிங்கம், கிறிஸ்மதி, செபஸ்தியம்மா, ஜெயசிங்கம், இந்திரா, அருட்சகோதரி மேசியா(நல்லாயன் சபை), அக்னஸ், ரெம்சி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான காணிக்கை, நேசரத்தினம், மரியதாஸ், மேரி றாஜேஸ்வரி (பாபா), மற்றும் அன்னபாக்கியம், றோசா, மொன்மொலின் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

வசந்தி, தேவதாஸ் பீரிஸ், கருணா பரம்சோதி, உதயகுமாரி, ஜெராட், ஹெக்டர், மீரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், வீரசிங்கம், அமலசிங்கம், கிறஹோரி, ஜேசுதாசன்(சீலன்), விஜயகுமார் மற்றும் அமிர்தநாதர், அருமைத்துரை, மலர், கோகுலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்து, பிராஞ்சோ, வான்மதி, மேரிசன், எஸ்கலின், கிருஷாந், நிஷாந், தர்சனா, சுஜீதா, ஜேசன், சாரு, ஜென்சன், நிஷா, சுரேன், திவாகர், ரோனி, இந்து, சாலு, வெண்நிலா, ஹமில்டன், மாயா, தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஞ்சலி, லூக்காஸ், வீரா எலியாஸ், அரசன், இவானி, சாமுவேல், எமிலியா, நேஹா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
அஞ்சலி Get Direction

தொடர்புகளுக்கு

பிரான்ஸிஸ் - மகன்
ஜெயசிங்கம் - மகன்
தேவதாஸ் - மருமகன்

Photos

No Photos

Notices