Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAR 1941
இறப்பு 16 JUN 2023
அமரர் லோகேஸ்வரா தியாகராஜா 1941 - 2023 சிங்கப்பூர், Singapore Singapore
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், வடமராட்சி பருத்தித்துறை, அமெரிக்கா New York, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா லோகேஸ்வரா அவர்கள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று பருத்தித்துறையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா(சிங்கப்பூர்), நாகபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகேஸ்வரன், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தாவதி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

தியாகேசன்(கனடா), தர்சினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முரளிதரன்(கனடா), சாந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், இராஜேஸ்வரி, நாகேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, திருனாகரன், ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், இராஜதுரை, வேலாயுதம் மற்றும் Pearl, சிவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிறேமாவதி, பிறேம்குமார், காலஞ்சென்ற கெங்காவதி, சாந்தகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சாந்தலிங்கம், கமலாதேவி, மகேந்திரலிங்கம், நளாயினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஆதிரன், ஆரணி, சாய்சரன், அஞ்சலி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் வைக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தியாகேசன் - மகன்
தியாகேசன் - மகன்
தர்சினி - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 19 Jul, 2023