

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் பக்தகெளரி அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தெள்ளுமணி மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு மற்றும் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
துளசிகா அவர்களின் பாசமிகு தாயாரும்,
தீபக் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற வக்சலா, மீரா, உதயகுமார், காலஞ்சென்ற விஜயகுமார், கெளசலா, சசி, சுகந்தா, காலஞ்சென்ற செல்வகுமார், றதி, கேதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரத்தினம், சிவலிங்கம், மலர், றஞ்சினி, ஜெயகாந்தராஜா, அலெக்ஸ், றமேஸ், சிவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதர்சன், சுதர்சினி, லக்சிகா, மானுஜன், ஜெஸ்மிதன், பிரித்திகன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
பிரபா, சுகுணா, நிலா, வினுஜன், கீர்த்தி, றோஜிதன், நிதுஜன், டிசானா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
குமரன், கெளரி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
தாரணி, முகிலன், றோகினி ஆகியோரின் பாசமிகு வளர்ப்புத் தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 18 Aug 2025 10:30 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915736432332
- Mobile : +491774157917
- Mobile : +491781485247
- Mobile : +33767725458
- Mobile : +33766769418
- Mobile : +33665079654
- Mobile : +94764851384
- Mobile : +94778379121