மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட லோகேஸ்வரி செல்லையா அவர்கள் 27-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான R.N. தம்பித்துரை(MBE) கனகமணி(மலேசியா) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
லோகேந்திரன், நிர்மலேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி குகதாசன், ராஜதுரை மற்றும் இராஜேஸ்வரி புலேந்திரா(லண்டன்), ராணி புவனேஸ்வரி துரைரெட்ணம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான ராஜசிங்கம்(மலேசியா), Dr ராஜசந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரியதர்ஷினி, அனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷா ராஜேந்திரா, அதிஷா ஜூல்ஸ், ரிஷான், பிலிப், ரோகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திலுஷா, தியோனா, ரியோ, எலோடி, சாஸ்கியா, அமெலியா, பிரான்சிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
மோனிர், மார்லோ ஆகியோரின் கொள்ளு பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs Loheswari Chelliah was Born in Kuala Lumpur, Malaysia and Lived in Colombo Sri Lanka, London, UK and passed away peacefully on 27th September 2022.
Loving Wife of Late Subramanium Chelliah.
Loving sister of Rajeswari Pulendra(London), Rani Buaneswari Thurairetnam(London), Late Rajasingham(Malaysia), Late Dr Raja Chandran(London).
Loving mother of Chelliah Lohendran, Chelliah Nirmalendran.
Loving mother in law of Priyadharshini Lohendran, Anna Nirmalendran.
Loving Grandmother of Danusha Rajendra, Athisha Jules, Rishan Lohendran, Phillipe and Rohaan Nirmalendran.
Great Grandmother of Dilusha, Dheyona, Rio, Elodie, Saskia, Amelia, & Frances.
Great Great Grandmother of Monir & Marlo.
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Thursday, 13 Oct 2022 11:30 AM - 12:45 PM
- Thursday, 13 Oct 2022 2:00 PM - 2:30 PM
- Thursday, 13 Oct 2022 2:30 PM - 2:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details