யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து றக்பி(Rugby), ஈலிங்(Ealing) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லோகேஸ்வரி சிவபாதசுந்தரம் அவர்கள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. தனுப்பிரிஜா, Dr. கிருஷ்ணிப்பிரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அடம் சிமைலி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
அலைக்சான்ரா லஷ்மி, அமுதா, மீனாட்சி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி அப்பாத்துரை, காங்கேசன், யோகேந்திரன் மற்றும் சந்திரசேகரம்(இந்திரன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நடராஜா, சுப்பிரமணியம், அன்னலட்சுமி மற்றும் தங்கலட்சுமி(கிளி), காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் அமிர்தாம்பிகை, தனயோதி, கமலாதேவி, விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447837651573
- Mobile : +14169099895
- Mobile : +94778483810