யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Orléans ஐ வதிவிடமாகவும் கொண்ட லோகேஸ்வரி றிச்சேட் வீரசிங்கம் அவர்கள் 28-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், மிகிந்தலையைச் சேர்ந்த காலஞ்சென்ற றிச்சேட் தோமா(Postmaster) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜன்(France), ராஜீ(UK), யூட்(France), றெனி(France), றஜனி(Germany) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கிளி(Sri Lanka), யோகரட்ணம்(Sri Lanka), காலஞ்சென்றவர்களான ராசா(Sri Lanka), செல்வம்(France) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தி(France), ஐஷ்மின்(UK), சிறாணி(France), உதயன்(Germany) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜி, ரவி, றொஷான், றொஸ்மினா(France), தர்மிகா, தர்ஷனா, தாரணிகா(France), றம்மியா, றக்ஷனா, றஜித்தா(UK), ரிஷி(Germany) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அமெலியா(UK) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 04 Nov 2025 9:00 AM - 11:30 AM
- Wednesday, 05 Nov 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33606818019
- Mobile : +447453779667
- Mobile : +33610989192
- Mobile : +33622062547
- Mobile : +49216176304