Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 FEB 1964
இறப்பு 18 FEB 2024
அமரர் லோகேஸ்வரன் புஸ்பராணி 1964 - 2024 பலாலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.


யாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் புஸ்பராணி அவர்கள் 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

லோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

டில்சன், டிஸ்சாந்தன், கீர்த்திகா, தர்சிகா, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவரூபினி, தாட்ஷாயினி, புவிதரன், கஜரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற சரஸ்வதி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஈஸ்வரன், கேதீஸ்வரன், சிவசம்பு, புவனேஸ்வரன், சுந்தரலிங்கம், நாகேஸ்வரி, இராசலட்சுமி, விஜயலட்சுமி, தனலட்சுமி, மகாலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுசிகன், லிந்துசன், ரக்சயன், லோஜிதா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தேவிபுரம் ஆ பகுதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

நேரடி ஒளிபரப்பு Part-1 : Click Here
நேரடி ஒளிபரப்பு Part-2 : Click Here

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

வீட்டு முகவரி:-
ஆ பகுதி, 
தேவிபுரம்,
புதுக்குடியிருப்பு.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

டில்சன் - மகன்
டிஸ்சாந்தன் - மகன்