மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் கதிரவேலு அவர்கள் 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரேமரூபன்(Ruban), சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாளினி, சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஸ்மன், காயத்திரி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரி, விக்கினேஸ்வரன், விமலேஸ்வரன், கருணாநிதி, சர்வேஸ்வரன் மற்றும் ஞானேஸ்வரி, சந்திரசேகரன்(Dr.Santhar) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரட்ணராஜா, விமலாதேவி, ஏகாம்பிகை, புவனேஸ்வரி, கமலா, காலஞ்சென்ற சோமசுந்தரம், மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, படவீரசிங்கம், ராஜேஸ்வரி, பாலசுந்தரம், பார்வதி மற்றும் நாகேஸ்வரி, ஆனந்தமணி, பாலசிங்கம், சறோஜாதேவி, ஜெகதீஸ்வரி(குணம்), உருத்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரியநாயகம், சோதிமலர், சண்முகநாதன், சரோஜினி ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest sympathies to Shanthy, Ruban and Aunty - the Selvarajah family and the Rohn family