மரண அறிவித்தல்
அமரர் லோகநாயகி ஸ்ரீ பத்மநாதன்
(லோகா)
வயது 94
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாயகி ஸ்ரீ பத்மநாதன் அவர்கள் 24-07-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா ஸ்ரீ பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தா(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரா(இலங்கை), குமுதினி(லண்டன்), நந்தினி(கொழும்பு), யோகேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விசாகா(கொழும்பு), சிற்சபாநாயகி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற நகுல் விஜயரத்தினம்(கொழும்பு), ரொபின்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
11 பேரப்பிள்ளைகளின் பேத்தியும்,
14 பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குமுதினி - மகள்
- Contact Request Details