Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 NOV 1951
இறப்பு 18 SEP 2019
அமரர் லோகநாதன் புவனேஸ்வரி
இளைப்பாறிய மருத்துவ தாதி- வட்டக்கச்சி கிளிநொச்சி
வயது 67
அமரர் லோகநாதன் புவனேஸ்வரி 1951 - 2019 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம்வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லோகநாதன் புவனேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்மை பிரிந்து போன எம் அம்மாவே நிதம்
விழியில் விரியும் உங்கள் நினைவில்
இதயம் எரிந்து வேகுகின்றோம்- கண்
இமைகள் சுட நீர் சிந்துகின்றோம்!!

கருவாய் சுமந்து உருவாய் வளர்ந்து- எம்மை
உயர்த்தி வளர்த்த எங்கள் தாயே- இனி
உங்கள் நினைவை சுமந்து காலம் முழுதும்
நீங்கள் காட்டிய நல்வழி தொடர்ந்திடுவோம்!

மூன்று ஆண்டுகள் ஓடிவிடலாம் இனிவரும்
காலங்களும் மறைந்து விடலாம் நீ மட்டும்
எங்கள் வாழ்வில் நீ வாழ்ந்த வாழ்வில்
நீ வசித்த இல்லத்தில் உங்கள் நினைவில்
வாழ்கின்றோம் மனக்கணத்தோடு!!

தகவல்: குடும்பத்தினர்