Clicky

மரண அறிவித்தல்
உதயம் 18 SEP 1949
அஸ்தமனம் 28 FEB 2025
திரு லோகநாதன் தயாளன்
வயது 75
திரு லோகநாதன் தயாளன் 1949 - 2025 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Clayhall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாதன் தயாளன் அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு திருமதி Dr. T S லோகநாதன் தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி Dr. கனகசபை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜோதி(ஆனந்தஜோதி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிமலன், காலஞ்சென்ற விமலோதினி, நந்தினி, சபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வதனா, காலஞ்சென்ற ஸ்ரீநிவாசன், அரசரட்ணம், ஸ்ரீரஞ்சனி, காலஞ்சென்ற சபாநந்தன், ஜீவாநந்தன், சூரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலோஷன், அனிதா, கஜலக்‌ஷனன், மால்மருகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிஷா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

கிருத்திகா, அபிஷனா, ஆரபி, ஹரிணி, கஜானன், அர்த்தனா, ஆதவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Loganathan Dhayalan, originally from Yal, Manipay, Sri Lanka, and a resident of Clayhall, London, peacefully passed away on Friday, 28th February 2025.

He was the beloved son of Dr. & Mrs. T S Loganathan, the cherished son-in-law of Dr. & Mrs. Kanagasabai.

Devoted husband of Jothi (Ananthajothy).

He was a dear brother to Nimalan, the late Vimalothini, Nandhini, and Sabesan.

Beloved brother-in-law to Vathana, the late Srinivasan, Arasaratnam, Sriranjani, the late Sabanathan, Jeevananthan, and Sooriya.

He was a loving Mama to Niloshan, Anita, Gajaluxanan, Malmarugha, a cherished Chithappa to Nisha, and a devoted Periappa to Kiruthikha and Abbeishna, Aharabie, Harini, Gajaanan, Arthana, Athavan.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜோதி - மனைவி
நிமலன் - சகோதரன்
சபேசன் - சகோதரன்

Summary

Photos

Notices