1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் லோகமணி பூபாலசிங்கம்
1944 -
2020
மட்டுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த லோகமணி பூபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒரு ஆண்டு போனது
நீங்கள் எங்களை விட்டு போய் - நம்ப
முடியவில்லை தாயே!
கனிவுறும் உந்தன் எண்ணம்
உன்போல் துணையிருப்பார் உலகில் எமக்கில்லை
கணப்பொழுதில் நடந்ததென்ன
உன் இறுதி மூச்சுக்காற்றோடு கலந்ததென்ன
நம்பமுடியவில்லை நடந்தது என்னவென்று
அம்மா...அம்மா... யாரை கூப்பிடுவோம்
எழுந்து எமக்கு ஓர் முத்தம் தாராயோ?
ஆண்டுகள் உருண்டாலும் அலை கடல்
அலை அலைகளாக என்றும் உங்கள்
அன்பு அலை நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்