யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், காலியை வசிப்பிடமாகவும் கொண்ட லோகலீலாவதி சுந்தரம்பிள்ளை அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
நாகரூபன்(ஜேர்மனி), நாவேணி(ஆசிரியர்), தர்சினி, நாகசொரூபன்(மணியம் ஸ்ரோஸ்- காலி), நிஷாந்தினி, வினோதினி(சிவிஸ்), சிவானி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- கச்சேரி, காலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகதா, கண்ணதாசன், சசீலன், பிரதீபன், ஜெயாழினி ஆகியோரின் அருமை மாமியாரும்,
லோகிஷா, ஷஸ்வின், ஷஸ்வினா, ஆத்மீகன், சதுர்ஷிகன், தஸ்வின் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காலி தடலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.