யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட லோபு கொஸ்ரின் நீக்கிலஸ் அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற லோகு கொஸ்ரின், கிளாரம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பிலோமினா அவர்களின் அன்புக் கணவரும்
லெஸ்லி ஜோர்ஜ்(சூரியகுமார்- திருகோணமலை), லெஸ்லி சாள்ஸ்(வவா- கனடா), மாலினி(பிரான்ஸ்), றோகினி(இலங்கை), லெஸ்லி போல்(செல்லக்குமார்- கனடா), ஜோதினி(கனடா), லெஸ்லி இம்மனுவேல்(ஜெயக்குமார்- கனடா), திரேசினி(சுவிஸ்), லெஸ்லி அன்ரனி(யாழ். மறைமாவட்ட குரு- குருநாகல்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நன்சி, பீலிக்ஸ், ஜெபரட்ணம், பானு, பாபு(ஏணஸ்ற்), பிறேமன், மேரிகாமல், ஷீபா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.