மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
வவுனியா தோணிக்கல்லைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லிதுசன் கிருபானந்தராஜா அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கிருபானந்தராஜா அமுதினி தம்பதிகளின் அன்பு மகனும்,
கலியுகவரதராஜன், உதயனன், பத்மநேசன், காண்டீபன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜயேந்திரன் ஜெயந்தி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் வவுனியா தோணிக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
காண்டீபன்(குட்டி மாமா)
Dear Parents. We are very saddened by your loss. We are a parent of a 1) year old. May your son Rest In Peace and May the lord give you strength at this difficult time. Mohan Ganeson and family,...