யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கைதடி, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Newyork Rochester ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லயன்.கா.வே முத்துக்குமாரசுவாமி அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று கைதடியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, கண்ணகாதேவி, நாகேந்திரன், கங்காதரன் மற்றும் நாகபூசனியம்மா, நடேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
கெளரி(ஐக்கிய அமெரிக்கா), சுசந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறிதரன்(ஐக்கிய அமெரிக்கா), ரவீந்திரராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றிமாலினி(ஐக்கிய அமெரிக்கா), நிருஜா(இலங்கை), பிரதுர்சன்(ஐக்கிய அமெரிக்கா), கீர்த்தனா(இலங்கை), கபில்ராஜ்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
I got to know late Lion KVM during my Leo Club days in Jaffna and our bond continued when he was at BOC head office. He was a father figure to me and always there when needed. I deeply shocked to...