மரண அறிவித்தல்

பிறப்பு
14 JAN 1962
இறப்பு
21 AUG 2023

அமரர் சுந்தரமூர்த்தி லிங்கேஸ்வரன்
1962 -
2023
அளவெட்டி, Sri Lanka
Sri Lanka
-
14 JAN 1962 - 21 AUG 2023 (61 வயது)
-
பிறந்த இடம் : அளவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Wuppertal, Germany
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுந்தரமூர்த்தி பிள்ளையம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், இளையதம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபிலன், சுகிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
Get Direction
- Thursday, 31 Aug 2023 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
சுபிலன் - மகன்
- Contact Request Details
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details
கவிதா - மகள்
- Contact Request Details
Summary
-
அளவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Wuppertal, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
நன்றி நவிலல்
Wed, 20 Sep, 2023
Request Contact ( )

அமரர் சுந்தரமூர்த்தி லிங்கேஸ்வரன்
1962 -
2023
அளவெட்டி, Sri Lanka
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.