5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் லிங்கேஸ்வரி லிங்கநாதன்
வயது 63
அமரர் லிங்கேஸ்வரி லிங்கநாதன்
1954 -
2017
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லிங்கேஸ்வரி லிங்கநாதன்(மம்மி) அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
மம்மி! என்ற ஒரு சொல்லின்
மாயமென்ன தெரியவில்லை
பல மக்களை கவர்ந்து
நின்று மனதளவில் உறவாடி
மண்ணில் இருந்த வரை
மனம் நிறைந்த வாழ்வு தந்து
பாசமாய் எமை வளர்த்து
பணிவுடனே அரவணைத்து
பாதியிலே சென்றதென்ன எம்மை
பரிதவிக்க விட்டதென்ன
ஐந்தாண்டு கடந்த பின்னும்
அடங்காத ஆசை முகம்
கண்ணாடி போல் வந்து கண் முன்னே
தெரிகிறது மம்மி!
உங்கள் அன்பும் ஆசியும் இன்னும்
பல ஆண்டு தொடர வேண்டி
வணங்குகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute