Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 AUG 1971
இறப்பு 28 APR 2024
அமரர் லிங்கேஷ்வரி கலாரஞ்சன் (செல்வி)
வயது 52
அமரர் லிங்கேஷ்வரி கலாரஞ்சன் 1971 - 2024 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thusis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கேஷ்வரி கலாரஞ்சன் அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மருதலிங்கம், லோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கலாரஞ்சன்(றஞ்சன்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆரபி, றமணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சதீபன் அவர்களின் பாசமிகு மாமியும்,

லேயன், கியான் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கலாரஞ்சன்(றஞ்சன்) - கணவர்
ஆரபி - மகள்
றமணன் - மகன்
சதீபன் - மருமகன்
ராஜன் - மாமா
ரூபன் - சித்தப்பா

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Jeeva family from Canada.

RIPBOOK Florist
Canada 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Shivani Sivakadadchmpillai Family from Sion Swiss.

RIPBOOK Florist
Switzerland 1 year ago

Summary

Photos

Notices