Clicky

நன்றி நவிலல்
மலர்வு 14 MAY 1961
உதிர்வு 01 OCT 2025
அமரர் லிங்கதேவன் திலகராணி
வயது 64
அமரர் லிங்கதேவன் திலகராணி 1961 - 2025 நெடுங்கேணி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

வவுனியா குளவிசுட்டான் நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், சின்னடம்பன் நெடுங்கேணியை வதிவிடமாகவும் கொண்ட லிங்கதேவன் திலகராணி அவர்களின் நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூ றியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.