
அமரர் லிங்கப்பிள்ளை கிருபாகரன்
(ராசன், கிருபா)
வயது 44

அமரர் லிங்கப்பிள்ளை கிருபாகரன்
1975 -
2020
மண்டைதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Lingapillai Kirubakaran
1975 -
2020

அமர்ர் திரு.லிங்கப்பிள்ளை கிருபாகரன் அவர் களின் பிரிவினால் துயருற்றிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் .அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்சாந்தி

Write Tribute
இனிய நண்பா உனது மறைவின் செய்தி கேட்டு ஆடிப்போய்விட்ட்து மனது , உந்தன் குடும்பத்தாருக்கு எனது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.