யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்காதேவி ஞானசுந்தரம் அவர்கள் 18-03-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
மஞ்சுளா, கலைச்செல்வி, விக்னேஸ்வரன், ஞானேஸ்வரன், கலைமகள், விஜயவாணி, கௌரீஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சரோஜினிதேவி, சாம்பசிவம், சிவபூரணி, நடராஜா, பூபதி, வர்ணநாதன், புஸ்பா, முருகபத்மராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுந்தரம், ஜெகன், இந்திரா, கலா, சதீஸ், சிறி, சாதனா, தேவா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சீவரத்தினம் அவர்களின் அண்ணியும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, கந்தையா, ராசைய்யா, பாலசிங்கம் மற்றும் தேவி, யோகம்மா, மகாலட்சுமி, வரதாம்பிகை, வதணி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கம்சி, காரணி, ஞனணி, ஞனார்த்தன், அபிராமி, அபிநயா, சாதுரியன், பிரசாந், நிசாந், சாருசாந், விதுஸா, சாய்சங்கரி, டானிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My condolences acca I am thinking about you and the past memories. We all miss you acca we hope you will be with us