

யாழ். இளவாலை பத்தாவத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லில்லிக்கிறேஸ் மரிசிலின் அவர்கள் 29-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரிசிலின், மேரியன்னா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
மேரி குயின் றோஸ்(பெரியபிள்ளை), காலஞ்சென்ற பிலிப்பையா, குணரேட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சாமிநாதர், ஆன்மேரிரிற்றா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மேரி ஐறின் ஜெயமலர்(கனடா), மேரி அலன் றோஸ்(நெதர்லாந்து), மேரி ஜோறிஸ், பிலிப் ஜெயறட்னம், பிலிப் ஸரனிஸ்லஸ், காலஞ்சென்ற யூக்கிறிஸ்ரா ஜோதிராணி(சுட்டி), ஜெறாட் ஜன்சி(றவி), ஜெகதிஸ்வரி, சுஜிவன், ராஜினி ஆகியோரின் அன்புப் பெரியத் தாயாரும்,
யூட், காலஞ்சென்ற குயிண்டஸ் நீயூட்டன், ஜெனி, எட்மன் றெனாட்(ஜொறுட்), பிறைட்டன், பாமினி, யோசப் சியோன்(கனடா), காலஞ்சென்ற J.S புவிராஜ், சிங்கி, முத்துலிங்கம், மரிய கோறற்றி, மறிஸ்கா ஆகியோரின் அன்பு மாமியும்,
குயின்டஸ்(கனடா), பிறின்ரஸ்(கனடா), வலன்ரஸ்(கனடா), ஜெயரன்ஸ்(கனடா), ரைற்ரஸ்(கனடா), நிலஸ்ரா டிலானி(நெதர்லாந்து), சாமிலஸ் புவிராஜ் சிங்கி(நெதர்லாந்து), லெமன் புவிராஜ் சிங்கி(நெதர்லாந்து), பிறின்சிலா, சர்மிலா, ஜின்சியா(ஜீன்), வின்சலோ, மேசி, பெல்சி, வலன்ரைன், டொறின், லதுஜன், பிரசாந், துஷாந், டிலக்சி, சர்மி, ஜென்சிகா, ஜெனிஸ்ரன், மரின்சா, சோபிகன், சக்சனா, சஞ்சை, வின்ஸ், கசோவினா, கபிசா, அன்ரன் யோகராசா, ஐஸ்ரின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இசபெலா, அலெக்சண்டர், ஜேக்கப், சோவியா, டில்சான், சனா, சியான், மாயா, கெவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணிக்கு சேந்தாங்குளம் புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக் கொடுக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.