கொழும்பு 2 ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி திரேஸ் மயில்வாகனம் அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு ராஜேந்திரம் மேரிகிறேஸ் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
மயில்வாகனம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரேமராணி, கமலராணி, செல்வராணி, நிமலராணி, காலஞ்சென்ற நிமலராஜன்(ஊடகவியலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரீட்டா, காலஞ்சென்றவர்களான ரோஸ், ஆண்டனி, அரியரட்ணம், விஜயரட்ணம் மற்றும் ரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகநாதன், ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் அருமை மைத்துனியும்,
ஜெகதாஸ், பரிமளகாந்தி, யோகராஜா, நிரஞ்சன் மற்றும் ஜீவராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரேம்ஜி, பிரசன்னா, துவாரகா, பிரவிந்தன், நிவேதா, தீப்திகா, நிசாந்தி, நிதர்சன், டிலக்ஷன், பிரியங்கா, ஷாரங்கா, நிவேதிக்கா, நிலக்ஷனா, நிமலராஜன்(Jr), அகன்சியா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Note:- Due to COVID-19 restrictions the amount of people will be limited. Therefore, those who are unable to register or come, we accept your sympathies and condolences for our mother's soul to rest in peace.
Church Service live stream link:-Click here
நிகழ்வுகள்
- Wednesday, 16 Jun 2021 5:00 PM - 8:00 PM
- Thursday, 17 Jun 2021 9:00 AM - 11:00 AM
- Thursday, 17 Jun 2021 12:00 PM
- Friday, 18 Jun 2021 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Amma RIP. Now you can meet your dear Nimalarajan and be with him forever. Justice shall prevail and God sees the truth but waits.