யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட லில்லி புஷ்பம் இம்மானுவெல்அவர்கள் 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பர்னாந்து இமானுவெல் அவர்களின் அன்பு மனைவியும்,
லெயோனார்ட்(அவுஸ்திரேலியா), லெயோனாரா(இலங்கை), லெயோநிஷா, வினோ(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றோச், காலஞ்சென்றவர்களான அன்ரன், செபமாலை மேரி(தங்கராணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நொயலின்(அவுஸ்திரேலியா), ஜீட்(இலங்கை), வசந்த்(இலங்கை), ஜீவா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செபமாலை மேரி(லண்டன்), சூசைப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற மரியாம்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேஷ்(இந்தியா), ரமேஷ்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தியும்,
வசந்தா, நிர்மலா, காலஞ்சென்ற ஜோன்பிள்ளை ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
கிளாறற்(கொலண்ட்), ஆனந்தன்(கொலண்ட்), ஜீலியற்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
ஜீவித்தி, அபினா(இலங்கை), லிதுஷா(அவுஸ்திரேலியா), அன்ரலினா விக்டர், தமாரா, கெப்ஸிபா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-05-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:30 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I will come for you Amma