Clicky

31st Day Remembrance & Thankyou Message
Born 25 OCT 1970
Rest 19 OCT 2024
Mrs Lilly Lourdes Poorajah
Age 53
Mrs Lilly Lourdes Poorajah 1970 - 2024 Aluthmawatha, Sri Lanka Sri Lanka
31st Day Remembrance & Thankyou Message

In Loving memory of Lilly Lourdes Poorajah's Thankyou Card & 31st rememebrance.

As we grieve the loss of our beloved one we would like to take this time to thank all the relatives, friends, neighbours and people who have been helpful and supportive during this difficult time. We deeply appreciate the flowers, wreath and sympathy we have received and all the condolence messages sent whether that be in person, through phone calls, emails and social media. We thank you for sharing your kind words through memories and stories and the whole family appreciates the support during the death time. 

கொழும்பு அலுத்மாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி லூட்ஸ் பூராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

With sincere thanks, Family
Tribute 15 people tributed
Share your thoughts, memories..etc